கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கிள்ளை : கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.தலைமை ஆசிரியை பவானி தலைமை தாங்கினார்.சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் ஆகியோர் 90 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினர்.முன்னாள் கதர்வாரிய உறுப்பினர் ஜெயராமன், துணை செயலர் அன்பு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தெய்வராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரை
கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்

கிள்ளை : கிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு, விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது.

தலைமை ஆசிரியை பவானி தலைமை தாங்கினார்.சேர்மன் மல்லிகா, துணை சேர்மன் கிள்ளை ரவிந்திரன் ஆகியோர் 90 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினர்.முன்னாள் கதர்வாரிய உறுப்பினர் ஜெயராமன், துணை செயலர் அன்பு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தெய்வராஜ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மதுரை செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியை கவிதா நன்றி கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X