விளையாட்டு போட்டிகளில் பல தரப்பினர் பங்கேற்கலாம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, வரும் 29ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கத்தில், தடகளம், நீச்சல், இறகு பந்து உள்ளிட்ட பல வித போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த போட்டிகளில், பள்ளி மாணவ - மாணவியர்; கல்லுாரி மாணவ - மாணவியர்; தனியார் நிறுவங்களில் பணிபுரியும் வீரர்கள் பங்கேற்கலாம். இதில், பங்கேற்க விரும்புவோர்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, வரும் 29ம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட அண்ணா விளையாட்டு அரங்கத்தில், தடகளம், நீச்சல், இறகு பந்து உள்ளிட்ட பல வித போட்டிகள் நடைபெற உள்ளன.இந்த போட்டிகளில், பள்ளி மாணவ - மாணவியர்; கல்லுாரி மாணவ - மாணவியர்; தனியார் நிறுவங்களில் பணிபுரியும் வீரர்கள் பங்கேற்கலாம்.

இதில், பங்கேற்க விரும்புவோர் வரும் 28ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், விபரங்களுக்கு 74017 03481 கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X