ஒரு நாள் மழைக்கே குளமாக மாறிய சாலைகள்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் 154 வது வார்டு, கம்பர் சாலை மற்றும் நாயுடு சாலையில், குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.ஓராண்டிற்கு மேலாக நடந்து வரும் பணிகளால், கம்பர் தெரு மற்றும் நாயுடு சாலை மண் சாலையாக மாறி உள்ளது. வாகனங்கள் சென்று வரும்போது, சாலையில் புழுதி பறக்கிறது. இதனால், வீட்டு ஜன்னல்களை திறந்து வைக்க முடியாமல்
ஒரு நாள் மழைக்கே குளமாக மாறிய சாலைகள்


ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் 154 வது வார்டு, கம்பர் சாலை மற்றும் நாயுடு சாலையில், குடிநீர் வாரியம் சார்பில், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.ஓராண்டிற்கு மேலாக நடந்து வரும் பணிகளால், கம்பர் தெரு மற்றும் நாயுடு சாலை மண் சாலையாக மாறி உள்ளது. வாகனங்கள் சென்று வரும்போது, சாலையில் புழுதி பறக்கிறது. இதனால், வீட்டு ஜன்னல்களை திறந்து வைக்க முடியாமல் அப்பகுதி மக்கள் அவதியடைந்தனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையில் இச்சாலைகள் சேறும் சகதியுமாக மாறி வயல்வெளி போல் காட்சியளிக்கிது. சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, குடிநீர் வாரிய பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X