இன்றைய நிகழ்ச்சி: விருதுநகர்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
ஆன்மிகம்சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 4:30 மணி.சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:00



ஆன்மிகம்

சிறப்பு பூஜை, வாலசுப்பிரமணியசுவாமி கோயில், விருதுநகர், காலை 4:30 மணி.சிறப்பு அலங்காரம், வெயிலுகந்தம்மன் கோயில், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு அலங்காரம், துள்ளுமாரியம்மன் கோயில், பாண்டியன் நகர், விருதுநகர், காலை 7:00 மணி.சிறப்பு பூஜை, மீனாட்சி சொக்கநாதர் கோயில், விருதுநகர், காலை 7:30 மணி.சிறப்பு வழிபாடு, வழிவிடு விநாயகர் கோயில், என்.ஜி.ஓ.,காலனி, விருதுநகர், காலை 8:00 மணி.சிறப்பு பூஜை, சிவகணேசன் கோயில், வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி அருகில், விருதுநகர், காலை 8:30 மணி.சிறப்பு பூஜை, முரளீதரஸ்வாமிஜி நாமத்வார், அருப்புக்கோட்டை, காலை 5:30 மணி.சிறப்ப பூஜை, பத்ரகாளியம்மன் கோயில், சிவகாசி காலை 7:15 மணி, அபிஷேகம், காலை 6:45, மாலை பூஜை 5:30 மணி.சிறப்பு பூஜை, கடை கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 7:00 மணி.சிறப்பு பூஜை, முப்பிடாரியம்மன் கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, அபிஷேகம், காலை 7:30, மாலை பூஜை 6:30 மணி.சிறப்பு பூஜை, காசி விஸ்வநாதர் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 5:30 மணி.சிறப்பு பூஜை, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சிவகாசி, காலை 8:00 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, கருப்பசாமி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 6:00 மணி.சிறப்பு பூஜை, வெங்கடாஜலபதி கோயில், சிவகாசி, காலை 7:45 மணி, மாலை பூஜை, 5:15 மணி.சிறப்பு பூஜை, பேச்சி அம்மன் கோயில், சிவகாசி, காலை 8:30 மணி, மாலை பூஜை, 6:00 மணி.பொதுமுதியோர் இல்ல விழா, அருப்புக்கோட்டை ரோடு, பெரியவள்ளிக்குளம், விருதுநகர், மாலை 4:00 மணி, ஏற்பாடு: தனசாமி, பரிமளாதேவி சமுக நல டிரஸ்ட்.யோகா பயிற்சி, அம்பாள் ராமசாமி மண்டபம், விருதுநகர், ஏற்பாடு: அம்பாள் ராமசாமி யோகா மையம், காலை 6:30 மணி.மனவளக்கலை பயிற்சி, அறிவுத்திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்துார், காலை 7:00 மணி.நுண்கலை திறன் திருவிழா, விழிப்புணர்வு ஊர்வலம், எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி சிவகாசி, காலை 10:00 மணி.கருத்தரங்கம், தலைப்பு: தேசிய கல்விக் கொள்கை 2020 இந்திய மொழிகளின் பங்கு ,அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.தேசிய கருத்தரங்கம், காளீஸ்வரி கல்லுாரி, சிவகாசி, காலை 10:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X