பெண்கள் விடுதிக்குஉரிமம் பெற கெடு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
விருதுநகர்-கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், சமூகநலத்துறையின் மூலம் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார், தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும்

விருதுநகர்-கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:மாவட்டத்தில் செயல்படும் பணிபுரியும் மகளிர் விடுதிகள், சமூகநலத்துறையின் மூலம் அரசு, அரசு சாரா நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், அறக்கட்டளைகள், சங்கங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்கல்வி பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் பெண்கள் விடுதிகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார், தனிநபர் ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் பெண்கள் விடுதிகள், தற்காலிகமாக நடத்தும் விடுதிகள் அனைத்தும் கண்டிப்பாக பதிவு செய்யப்பட வேண்டும்.பதிவு உரிமம் பெற http://tnswp.com என்ற இணையதளம் வழியாக ஆக. 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்ய தவறினால் விடுதியின் உரிமையாளர், மேலாளர் ஆகியோருக்கு 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிப்பதுடன் உரிமம் ரத்து செய்யப்படும். உரிமம் பதிவு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலக தொலைபேசி எண்: 04562 252701ஐ தொடர்பு கொள்ளலாம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X