தன்னார்வலர்களுக்கு பயிற்சி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
விருதுநகர்--விருதுநகர் அ.ச.ப.சி.சி., நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னார்வலர்களுக்கான ஊக்கப்படுத்துதல், கற்றல் கற்பித்தலுக்கான பயிற்சி நடந்தது.பயிற்சியை திடீர் ஆய்வு மேற்கொண்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பேசுகையில், "ஆக. 26ல் நடக்கும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில்



விருதுநகர்--விருதுநகர் அ.ச.ப.சி.சி., நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தன்னார்வலர்களுக்கான ஊக்கப்படுத்துதல், கற்றல் கற்பித்தலுக்கான பயிற்சி நடந்தது.பயிற்சியை திடீர் ஆய்வு மேற்கொண்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணிராஜன் பேசுகையில், "ஆக. 26ல் நடக்கும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொள்ள அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதில் துவக்கப்பள்ளிகளுக்கான கருப்பொருள் எண்ணும் எழுத்தும், மேல்நிலைப்பள்ளிகளுக்கான கருப்பொருள் பள்ளிகளில் போதை பொருட்கள் பயன்பாட்டு தடுக்கும் நடவடிக்கைகள் ஆகியவை ஆகும். கூட்டம் மாலை 3:00 மணிக்கு நடக்கும், என்றார்.இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், மாடசாமி, ஜெயக்குமார் ஞானராஜ், விஜயபாலன், ஆசிரிய பயிற்றுனர் பாரதி உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X