பூட்டிக்கிடக்கும் கழிப்பறை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
உத்தரகோசமங்கை--உத்தரகோசமங்கை அருகே கொம்பூதி ஊராட்சியில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான கழிப்பறை வளாகம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே உள்ளது.கொம்பூதி ஊராட்சியில் 300க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிட மாக பயன்படுத்துவதை தடுக்க, குழந்தைகள், பெண்களுக்கான சுகாதாரவளாகம் அமைக்கப்பட்டது. அங்கு தண்ணீர் வசதியின்றி பயன்பாடு இன்றி பலமாதங்களாக



உத்தரகோசமங்கை--உத்தரகோசமங்கை அருகே கொம்பூதி ஊராட்சியில், மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான கழிப்பறை வளாகம் பயன்படுத்தப்படாமல் பூட்டியே உள்ளது.கொம்பூதி ஊராட்சியில் 300க்கு மேற்பட்ட வீடுகள் உள்ளன. பொதுமக்கள் திறந்த வெளியை கழிப்பிட மாக பயன்படுத்துவதை தடுக்க, குழந்தைகள், பெண்களுக்கான சுகாதாரவளாகம் அமைக்கப்பட்டது. அங்கு தண்ணீர் வசதியின்றி பயன்பாடு இன்றி பலமாதங்களாக பூட்டி கிடக்கிறது. இதனால் பெண்கள் திறந்தவெளியை நாடும் அவலம் ஏற்படுகிறது. ஆகவே கொம்பூதி ஊராட்சி நிர்வாகம் பூட்டியுள்ள கழிப்பறைகளை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X