திருவாரூர் மாவட்டத்தில் சுவர் இடிந்து 2 பேர் பலி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில், மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்ததில் இருவர் பலியாகினர்.திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, வடவேர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு, 70. இவர், கூரை வீட்டில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், இவரது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த அவர், இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.அதேபோல,

திருவாரூர்:திருவாரூர் மாவட்டத்தில், மழை காரணமாக, வீட்டின் சுவர் இடிந்ததில் இருவர் பலியாகினர்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே, வடவேர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு, 70. இவர், கூரை வீட்டில் வசித்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால், இவரது வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த அவர், இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.

அதேபோல, கொரடாச்சேரி அருகே, கண்கொடுத்தவணிதம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி, 85. இவரது வீட்டின் சுவர், மழை காரணமாக இடிந்து விழுந்ததில் அவரும் இறந்தார்.அடுத்தடுத்து, ஒரே நாளில், சுவர் இடிந்து விழுந்து இருவர் இறந்தது, இரு கிராமங்களிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது; போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X