திண்டுக்கல் 180 விநாயகர் கோயில் கும்பாபிேஷக விழா நாளை துவக்கம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
திண்டுக்கல்-திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரை நன்மை தரும் 180 விநாயகர் கோயில் கும்பாபிஷகே விழா நாளை (ஆக.26) துவங்குகிறது. இதையொயட்டி நாளை காலை மங்கள இசை, கணபதி ஹோமம், லெட்சுமி பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடக்கிறது. ஆக.27 ல் முதல் கால யாக பூஜை, பூர்ணாஹீதி, தீபராதனை நடக்கிறது. ஆக.28ல் காலை 9:00 மணிமுதல் மதியம் 1:00மணி வரை இராண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹீதி,



திண்டுக்கல்-திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரை நன்மை தரும் 180 விநாயகர் கோயில் கும்பாபிஷகே விழா நாளை (ஆக.26) துவங்குகிறது. இதையொயட்டி நாளை காலை மங்கள இசை, கணபதி ஹோமம், லெட்சுமி பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹீதி, தீபாராதனை நடக்கிறது. ஆக.27 ல் முதல் கால யாக பூஜை, பூர்ணாஹீதி, தீபராதனை நடக்கிறது. ஆக.28ல் காலை 9:00 மணிமுதல் மதியம் 1:00மணி வரை இராண்டாம் கால யாக பூஜை, பூர்ணாஹீதி, தீபராதனை நடக்கிறது. மாலை 5:00 மணி முதல் இரவு 8:30 மணிக்குள் மூன்றாம் கால யாக பூஜை, தீபராதனை நடக்கிறது.ஆக.29 காலை 6:30 மணிமுதல் 8:30மணிக்குள் நான்காம் கால யாக பூஜை, ஸ்பசொஹீதீ, பூர்ணாஹீதி, தீபராதனை நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியாக ஆக.29ல் காலை 9:15 க்குமேல் 10:15மணிக்குள் கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவிற்குகூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமை வகிக்கிறார். பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் முன்னிலை வகிக்கிறார். கலெக்டர் விசாகன், எஸ்.பி., பாஸ்கரன்,மேயர் இளமதி, துணை மேயர்ராஜப்பா, மாநகராட்சி கமிஷ்னர் சிவசுப்பிரமணியம், டவுன் இன்ஸ்பெக்டர் உலகநாதன் பங்கேற்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் மருதைநாயகம் செய்கிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X