பிளஸ் 2 மாணவியருக்கு 200 இலவச சைக்கிள்  

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சிந்தாதிரிப்பேட்டை, ரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும், பிளஸ் ௨ மாணவியர் 200 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், 74 ஆண்டு பழமை வாய்ந்த அரசு உதவி பெறும், சி.கல்யாணம் மகளிர் மேல் நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிளஸ் ௨ படிக்கும் மாணவியர் 200 பேருக்கு இலவச சைக்கிளை, மண்டல



சிந்தாதிரிப்பேட்டை, ரசு உதவிபெறும் பள்ளியில் படிக்கும், பிளஸ் ௨ மாணவியர் 200 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், 74 ஆண்டு பழமை வாய்ந்த அரசு உதவி பெறும், சி.கல்யாணம் மகளிர் மேல் நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நேற்று, தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், பிளஸ் ௨ படிக்கும் மாணவியர் 200 பேருக்கு இலவச சைக்கிளை, மண்டல குழு தலைவர் மதன் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியை பி.எஸ்.அமுதா, கவுன்சிலர் ஜெகதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X