போலீஸ் பெண் எஸ்.ஐ.,க்கு வரதட்சணை கொடுமை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
தஞ்சாவூர்:தஞ்சாவூரில், வரதட்சணை கேட்டு பெண் எஸ்.ஐ.,யை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தஞ்சாவூர், கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் புகழ் வேந்தன்; மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி சசிரேகா, 33, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக உள்ளார்.கடந்த 2018ல் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன.

தஞ்சாவூர்:தஞ்சாவூரில், வரதட்சணை கேட்டு பெண் எஸ்.ஐ.,யை கொடுமைப்படுத்திய கணவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தஞ்சாவூர், கூட்டுறவு காலனியை சேர்ந்தவர் புகழ் வேந்தன்; மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி சசிரேகா, 33, தஞ்சாவூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக உள்ளார்.கடந்த 2018ல் காதல் திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில், சசிரேகாவை பணம், நகை வாங்கி வருமாறு, புகழ்வேந்தன் அடிக்கடி தொல்லை அளித்துள்ளார்.தொடர்ந்து, வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால், அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் சசிரேகா புகார் அளித்தார். புகழ்வேந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X