25 அடி உயர வேலி கற்றாழை

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மறைமலை நகர்:காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 25 அடி வளர்ந்து உள்ள கற்றாழை பொது மக்கள் கவனத்தை ஈர்த்து உள்ளது.கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. கற்றாழையில் சோற்று கற்றாழை, சிறுகற்றாழை, பெறும் கற்றாழை, பேய் கற்றாழை, வேலி கற் றாழை, செங்கற்றாழை, என பல வகையான கற்றாழைகள் உள்ளன.காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அழகுக்காக
25 அடி உயர வேலி கற்றாழை

மறைமலை நகர்:காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் 25 அடி வளர்ந்து உள்ள கற்றாழை பொது மக்கள் கவனத்தை ஈர்த்து உள்ளது.
கற்றாழை பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. கற்றாழையில் சோற்று கற்றாழை, சிறுகற்றாழை, பெறும் கற்றாழை, பேய் கற்றாழை, வேலி கற் றாழை, செங்கற்றாழை, என பல வகையான கற்றாழைகள் உள்ளன.காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அழகுக்காக அமைக்கப்பட்டு உள்ள பூங்காவில் வளர்க்கப் பட்டு வருகிறது.இந்த கற்றாழை 25 அடி உயரத்திற்கு தண்டு வளர்ந்து அதில் சிறு சிறு மொட்டுகள் காணப்படுகின்றன.
25 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள இந்த கற்றாழை காட்டாங் கொளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் வருபவர் கள் மற்றும் பள்ளி மாணவ -- மாணவியர் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X