சோலார் எனர்ஜி, நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மதுரை-மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் 'சோலார் எனர்ஜி' பயிற்சி ஆக.,27, 28ல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை நடக்கிறது.நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப்.,2 வரை நடக்கிறது. பயிற்சி முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் 86956 46417, 0452 -256 8313ல் தொடர்பு



மதுரை-மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ., தொழில் நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் 'சோலார் எனர்ஜி' பயிற்சி ஆக.,27, 28ல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 வரை நடக்கிறது.

நகை மதிப்பீட்டாளர் பயிற்சி
தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி செப்.,2 வரை நடக்கிறது. பயிற்சி முடிப்பவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளோர் 86956 46417, 0452 -256 8313ல் தொடர்பு கொள்ளலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X