கராத்தேயில் சாதித்த மாணவர்கள்| Dinamalar

கராத்தேயில் சாதித்த மாணவர்கள்

Added : ஆக 25, 2022 | |
மேலுார்- -திருமங்கலத்தில் உலக ஷோடகான் கராத்தே அசோஷியேசன் சார்பில் மாவட்ட கராத்தே போட்டி நடந்தது. இதில் மேலுார் போதி தர்மா தற்காப்பு கலை பள்ளி மாணவர்கள் 21 முதல், 17 இரண்டாம், 20 மூன்றாம் பரிசுகளை வென்றனர்.இதில் கட்டா, குமிட்டே இரண்டு பிரிவுகளில் வெற்றி, கவுசிக், அபி, சுவேதா, தனலட்சுமி உள்விட்டோர் முதல் பரிசை வென்றனர்.கட்டா பிரிவில் பாலமுருகன், கவுசிக் சாதனா,
கராத்தேயில் சாதித்த மாணவர்கள்



மேலுார்- -திருமங்கலத்தில் உலக ஷோடகான் கராத்தே அசோஷியேசன் சார்பில் மாவட்ட கராத்தே போட்டி நடந்தது. இதில் மேலுார் போதி தர்மா தற்காப்பு கலை பள்ளி மாணவர்கள் 21 முதல், 17 இரண்டாம், 20 மூன்றாம் பரிசுகளை வென்றனர்.இதில் கட்டா, குமிட்டே இரண்டு பிரிவுகளில் வெற்றி, கவுசிக், அபி, சுவேதா, தனலட்சுமி உள்விட்டோர் முதல் பரிசை வென்றனர்.கட்டா பிரிவில் பாலமுருகன், கவுசிக் சாதனா, மிர்துயுன்சாய், அபூர்வன், அபினேஷ், பெரியகருப்பு முதல் பரிசு, விஷ்வா, ஜெயக்குமார், சந்தோஷ், லோகேஷ்குமார், மோனிஷ், லிவினேஷ், பிரதீபன், சுபஸ்ரீ, லத்திகா, தரம்பாரதி, அஜய்ஸ்ரீ ஜோகேஸ் 2ம் பரிசு, ரித்திஷ், கார்த்திபன், சாய்ஆகாஷ், தரணீஸ்வரன், பிரத்தியங்கராநேவி சஞ்சனா, சுராஜ், வெற்றி செல்வன், பிரதாப்பாண்டியன் வர்ஷன், ரவிவர்மா 3ம் பரிசுகளை வென்றனர்.குமிட்டோ பிரிவில் ரித்திஷ், லோகேஷ்குமார், பிரதாப்பாண்டியன், அருண் முதல் பரிசு, கார்த்திபன், சாய்ஆகாஷ், தரணீஸ்வரன், சுராஜ் மோனிஷ் லிங்கேஷ் 2ம் பரிசு, ஜெயக்குமார், பாலமுருகன், கவுசிக் மிர்துயுன்சாய், லிவினேஷ், அபி னேஷ், பெரியகருப்பு, தர்மபாரதி, ரித் திஷ் 3ம் பரிசை வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பயிற்சியாளர் செந்தில் போஜராஜன் பாராட்டினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X