'கன்வேயர் பெல்ட்' ஏற்றிய லாரிகளுக்கு அபராதம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
மதுரை-மேற்கு வங்கத்தில் இருந்து திருச்செந்துாருக்கு ஆவணங்கள் இன்றி ரூ.பல கோடி மதிப்புள்ள 'கன்வேயர் பெல்ட்' ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு வணிகவரி அதிகாரிகள் ரூ.30 லட்சம் வரை அபராதம் விதித்தனர். இதனால் 5 லாரிகள் மதுரையில் ரோட்டோரம் காத்துக் கிடக்கின்றன.தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்திற்கு ரூ.பல கோடி மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் கொண்ட 'ரீல்'களை ஏற்றிச்செல்வதாக
'கன்வேயர் பெல்ட்' ஏற்றிய லாரிகளுக்கு அபராதம்



மதுரை-மேற்கு வங்கத்தில் இருந்து திருச்செந்துாருக்கு ஆவணங்கள் இன்றி ரூ.பல கோடி மதிப்புள்ள 'கன்வேயர் பெல்ட்' ஏற்றிச் சென்ற லாரிகளுக்கு வணிகவரி அதிகாரிகள் ரூ.30 லட்சம் வரை அபராதம் விதித்தனர். இதனால் 5 லாரிகள் மதுரையில் ரோட்டோரம் காத்துக் கிடக்கின்றன.தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்திற்கு ரூ.பல கோடி மதிப்புள்ள கன்வேயர் பெல்ட் கொண்ட 'ரீல்'களை ஏற்றிச்செல்வதாக தெரிவித்தனர். அவர்களிடம் போதுமான ஆவணங்கள் இல்லை என்றுகூறி பாண்டி கோயில் அருகே லாரியை நிறுத்தி ரூ. பல லட்சம் வரி செலுத்தும்படி தெரிவித்தனர். இதையடுத்து உரிய அதிகாரிகளுக்கு டிரைவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.இப்பிரச்னை முடிவுக்கு வராததால் லாரிகள் ரோட்டோரம் 5 நாட்களுக்கும் மேலாக டிரைவர்களுடன் காத்துக் கிடக்கின்றன. 'வணிகவரித் துறையினர் தாமதமின்றி நடவடிக்கை எடுத்து விடுவிக்க வேண்டும்' என டிரைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X