'பெகாசஸ்' வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

Updated : ஆக 25, 2022 | Added : ஆக 25, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட வழக்கில், வல்லுநர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில்
Pegasus Spyware Case: Supreme Court-Appointed Committee Submits Its Report, Hearing Tomorrow

புதுடில்லி: மேற்காசிய நாடான இஸ்ரேலின் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் வாயிலாக போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட வழக்கில், வல்லுநர் குழு சமர்பித்துள்ள அறிக்கை தொடர்பாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.


அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என, 300க்கும் மேற்பட்ட இந்தியர்களின் போன்கள் பெகாசஸ் மென்பொருள் வாயிலாக ஒட்டு கேட்கப்பட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.


latest tamil news



இது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்தக் கோரி, 'எடிட்டர்ஸ் கில்டு' எனப்படும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உள்ளிட்டோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக நிபுணர்கள் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-202207:19:59 IST Report Abuse
Kasimani Baskaran தேசவிரோத பத்திரிக்கைகளை அடையாளம் கண்டு ஒழித்துக்கட்ட வேண்டும்.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
25-ஆக-202206:30:01 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எந்த மன்றத்தில் விசாரிக்கலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X