அகத்தாய்வு பயிற்சி வகுப்பு துவக்கம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
அன்னுார், : அகத்தாய்வு பயிற்சி வகுப்பு, வரும், 27, 28, ஆகிய இரண்டு நாட்கள் அன்னுாரில் நடக்கிறது.அன்னுார் அ.மு. காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த அகத்தாய்வு பயிற்சியின் இரண்டாம் நிலை வகுப்பு, வருகிற 27, 28, ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. காலையில் 9:30மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மதியம் 2:00 மணி முதல் 4:30 மணி வரையும் பயிற்சி



அன்னுார், : அகத்தாய்வு பயிற்சி வகுப்பு, வரும், 27, 28, ஆகிய இரண்டு நாட்கள் அன்னுாரில் நடக்கிறது.அன்னுார் அ.மு. காலனியில், மனவளக்கலை மன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி வடிவமைத்த அகத்தாய்வு பயிற்சியின் இரண்டாம் நிலை வகுப்பு, வருகிற 27, 28, ஆகிய இரண்டு நாட்கள் நடக்கிறது. காலையில் 9:30மணி முதல் மதியம் 1:00 மணி வரையும், மதியம் 2:00 மணி முதல் 4:30 மணி வரையும் பயிற்சி நடக்கிறது.ஆர்வம் உள்ளோர் பயிற்சியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு, 94435-60525 என்னும் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என, மனவளக்கலை மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X