முந்திரி சாப்பிட வராதீர்கள்! அதிகாரிகளுக்கு மந்திரி நேரு அதட்டல்

Added : ஆக 25, 2022 | கருத்துகள் (17) | |
Advertisement
திருவண்ணாமலை : திருவண்ணாமலை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின், நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களின் ஆய்வுக் கூட்டம், திருவண்ணாமலையில் நேற்று நடந்தது.கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசும்போது, 'உயரதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், வரவு - செலவு, மக்கள் தொகை உள்ளிட்ட புள்ளி விபரங்களை தெரிந்து வைத்திருக்க
முந்திரி சாப்பிட வராதீர்கள்! அதிகாரிகளுக்கு மந்திரி நேரு அதட்டல்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை, திருப்பத்துார், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின், நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாகங்களின் ஆய்வுக் கூட்டம், திருவண்ணாமலையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில் அமைச்சர் நேரு பேசும்போது, 'உயரதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது, நகராட்சி மற்றும் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், வரவு - செலவு, மக்கள் தொகை உள்ளிட்ட புள்ளி விபரங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.ஆய்வு கூட்டத்தில் கேட்கும்போது விளக்கமளிக்க வேண்டும். முந்திரிப் பருப்பு சாப்பிட்டு போக வரக் கூடாது, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
25-ஆக-202219:37:21 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan முந்திரியில் திமுக சாப்பிட்டது எவ்வளவு?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
25-ஆக-202215:39:00 IST Report Abuse
Bhaskaran அமைச்சர் சொன்னது உண்மைதானுங்கோ
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
25-ஆக-202214:27:53 IST Report Abuse
NicoleThomson நெத்தியடியா சொல்லியிருக்காரு அமைச்சர் , வோட்டு போட்ட அதிகாரிகளுக்கு வேர்த்திருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X