முதலாண்டு மாணவர்களுக்கு இனிப்பு கொடுத்து வரவேற்பு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சேலம் அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. பள்ளி படிப்பை முடித்து கல்லுாரிக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியரை வரவேற்க, வாழை மரம், தோரணம் உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. கல்லுாரி முதல்வர் கலைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் இனிப்பு கொடுத்து, முதலாண்டு மாணவர்களை வரவேற்றனர்.அதேபோல், இடைப்பாடி அரசு கலை, அறிவியல்


சேலம் அரசு கலைக்கல்லுாரியில் இளநிலை முதலாமாண்டு வகுப்புகள் நேற்று முதல் தொடங்கின. பள்ளி படிப்பை முடித்து கல்லுாரிக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவ, மாணவியரை வரவேற்க, வாழை மரம், தோரணம் உள்ளிட்டவை கட்டப்பட்டிருந்தன. கல்லுாரி முதல்வர் கலைச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் இனிப்பு கொடுத்து, முதலாண்டு மாணவர்களை வரவேற்றனர்.
அதேபோல், இடைப்பாடி அரசு கலை, அறிவியல்
கல்லுாரியில், முதல்நாள் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் வெங்கடேஸ்வரன் தலைமை வகித்தார். சின்னத்திரை இயக்குனர் அண்ணா சிங்காரவேலு, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின், முதலாண்டு மாணவ, மாணவியருக்கு, ரோஜாப்பூ, பேனா, சாக்லெட் கொடுத்து, ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X