கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
கோவை : இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, 15 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு, தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

கோவை : இளம் சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்துக்கு, விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, 15 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்துக்கு, தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன. பெற்றோர்/பாதுகாவலர்கள்/ஆண்டு வருமானம், ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில், பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு அல்லது பிளஸ் 1 படித்துக் கொண்டு இருக்க வேண்டும். விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். விரிவான விபரங்களை, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X