கிராமத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
பந்தலுார் : பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சி மூலம், முத்தலாம் பேட்டை, தானிமூலா பகுதி மக்கள் பயன்பெற, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது. இதற்கு மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழலில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மின் வாரியம் சார்பில்,15 லட்சம் ரூபாய் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, கோட்ட பொறியாளர்

பந்தலுார் : பந்தலுார் நெலாக்கோட்டை ஊராட்சி மூலம், முத்தலாம் பேட்டை, தானிமூலா பகுதி மக்கள் பயன்பெற, குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.

இதற்கு மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதிப்பட்டனர். இது குறித்து, 'தினமலர்' நாளிதழலில் செய்தி வெளியிடப்பட்டது. தொடர்ந்து, மின் வாரியம் சார்பில்,15 லட்சம் ரூபாய் செலவில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, கோட்ட பொறியாளர் முத்துக்குமார் தலைமையில், எம்.எல்.ஏ., ஜெயசீலன் நேற்று இயக்கி வைத்தார். கவுன்சிலர்கள் சற்குணசீலன், ஜோஸ் குட்டி முன்னிலை வகித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X