நாற்று நடும் போராட்டம்: ஊட்டியில் 15 பேர் கைது

Added : ஆக 25, 2022 | |
Advertisement
ஊட்டி : ஊட்டியில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்த நாற்று நடும் போராட்டத்தில் பா.ஜ.,வை சேர்ந்த, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.ஊட்டி நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று ஊட்டி நகர பா.ஜ., சார்பில் என்.டி.சி., சாலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில்

ஊட்டி : ஊட்டியில், நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடந்த நாற்று நடும் போராட்டத்தில் பா.ஜ.,வை சேர்ந்த, 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஊட்டி நகர் பகுதியில் பெரும்பாலான சாலைகள் குண்டும் குழியமாக உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமப்படுவதுடன் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று ஊட்டி நகர பா.ஜ., சார்பில் என்.டி.சி., சாலையில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் நாற்று நடும் போராட்டம் நடந்தது. நகர தலைவர் பிரவீன், நகர செயலாளர் சுரேஷ் உட்பட பா.ஜ., நிர்வாகிகள், 15 பேரை போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X