மாநில தடகள போட்டி: பள்ளி மாணவர்கள் உற்சாகம்

Added : ஆக 25, 2022 | |
Advertisement
சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான மாநில தடகளப் போட்டியில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ - மாணவியர் பங்கேற்று அசத்தினர்.பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நடந்தன. இதில், 100 மீ., - 200 மீ., - 500 மீ., மற்றும் 800 மீ., ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல்

சென்னை, பள்ளிகளுக்கு இடையிலான மாநில தடகளப் போட்டியில், 70 பள்ளிகளைச் சேர்ந்த 600 மாணவ - மாணவியர் பங்கேற்று அசத்தினர்.பள்ளிகளுக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நடந்தன. இதில், 100 மீ., - 200 மீ., - 500 மீ., மற்றும் 800 மீ., ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், வட்டு எறிதல், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 70க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 600 மாணவ - மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.ஒவ்வொரு பிரிவிலும் சிறப்பாக பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ - மாணவியருக்கு, பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X