இளைஞர் நீதி குழுமத்தில்உதவியாளர் பதவி: விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
விழுப்புரம்-இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியம் மாதம் 11 ஆயிரத்து 916 ரூபாய் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி

விழுப்புரம்-இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:விழுப்புரம் இளைஞர் நீதி குழுமத்தில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடம் தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தொகுப்பூதியம் மாதம் 11 ஆயிரத்து 916 ரூபாய் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்று தட்டச்சு தமிழ், ஆங்கிலம் உயர்நிலை பயின்றிருக்க வேண்டும்.அடிப்படை கணினி பயிற்சியுடன், 40 வயதுக்கு மிகாமல் இருப்பவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பங்களைப் பெற்று பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன், வரும் செப்டம்பர் 6ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X