வி.ஏ.ஓ., பொறுப்பேற்பு

Added : ஆக 25, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி வி.ஏ.ஓ., வாக பழனிவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.கள்ளக்குறிச்சி பகுதியில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாறுதல் தொடர்பான கவுன்சிலிங் நடந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்த சலீம் வடதொரசலுாருக்கு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றார்.அவருக்கு பதிலாக அசகளத்துாரில் பணிபுரிந்த பழனிவேல்,
வி.ஏ.ஓ., பொறுப்பேற்பு



கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி வி.ஏ.ஓ., வாக பழனிவேல் பொறுப்பேற்றுக் கொண்டார்.கள்ளக்குறிச்சி பகுதியில் 3 ஆண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்த வி.ஏ.ஓ.,க்களுக்கு பணியிட மாறுதல் தொடர்பான கவுன்சிலிங் நடந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி வி.ஏ.ஓ.,வாக பணிபுரிந்த சலீம் வடதொரசலுாருக்கு பணியிட மாறுதல் பெற்றுச் சென்றார்.அவருக்கு பதிலாக அசகளத்துாரில் பணிபுரிந்த பழனிவேல், கள்ளக்குறிச்சி வி.ஏ.ஓ.,வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X