'பலே' திருடன் கைது40 சைக்கிள் பறிமுதல்

Added : ஆக 26, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
அசோக் நகர்:சென்னையில் பல்வேறு இடங்களில் சைக்கிள் திருடிய நபரை கைது செய்த போலீசார், 40 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.சென்னை, மேற்கு மாம்பலம், பரோடா பிரதான சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 37. இவரது வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மகளின் விலை உயர்ந்த சைக்கிளை, கடந்த 22ம் தேதி மர்ம நபர் திருடி சென்றார்.இது குறித்த புகாரையடுத்து, அசோக் நகர் போலீசார்
'பலே' திருடன் கைது40 சைக்கிள் பறிமுதல்

அசோக் நகர்:சென்னையில் பல்வேறு இடங்களில் சைக்கிள் திருடிய நபரை கைது செய்த போலீசார், 40 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

சென்னை, மேற்கு மாம்பலம், பரோடா பிரதான சாலையைச் சேர்ந்தவர் மணிகண்டன், 37. இவரது வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது மகளின் விலை உயர்ந்த சைக்கிளை, கடந்த 22ம் தேதி மர்ம நபர் திருடி சென்றார்.

இது குறித்த புகாரையடுத்து, அசோக் நகர் போலீசார் விசாரித்தனர்.அதன் படி, சைக்கிள் திருட்டில் ஈடுபட்டது, திருவள்ளுர் மாவட்டம், கடம்பத்துாரைச் சேர்ந்த வெங்கடேஷ், 57, என, தெரியவந்தது. தொடர் விசாரணையில், இவர் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து சைக்கிள்களை திருடி, குறைந்த விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, வெங்கடேஷை கைது செய்த போலீசார், 40 சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
26-ஆக-202208:31:09 IST Report Abuse
Mani . V கோடி கோடியாய் திருடுபவர்கள், கொள்ளையடித்தவர்கள் பெரிய, பாதுகாப்பான பதவியில் கௌரவ பெயருடன் (மந்திரி, தலைவர்,......) இருக்கிறார்கள். சைக்கிள் திருடிய இவர் (இவனாம்) பலே திருடனாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X