43 பேருக்கு கொரோனா| Dinamalar

43 பேருக்கு கொரோனா

Added : ஆக 26, 2022 | |
புதுச்சேரி;புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் கடந்த 24ம் தேதி 314 பேர் கொரோனா தொற்றால் பாதித்திருந்தனர். அவர்களில் 28 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர்.நேற்று முன்தினம் 982 பேருக்கு பரிசோதனை செய்ததில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது 275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 13 பேர்



புதுச்சேரி;புதுச்சேரி மாநிலத்தில் மேலும் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.மாநிலத்தில் கடந்த 24ம் தேதி 314 பேர் கொரோனா தொற்றால் பாதித்திருந்தனர். அவர்களில் 28 பேர் நேற்று முன்தினம் குணமடைந்தனர்.நேற்று முன்தினம் 982 பேருக்கு பரிசோதனை செய்ததில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. மாநிலத்தில் தற்போது 275 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 13 பேர் மருத்துவமனைகளிலும், 262 பேர் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று சதவீதம் 4.28 ஆக உள்ளது. மாநிலத்தில் நேற்று முன்தினம் 7,294 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X