பெட்ரோல் குண்டு வீசியவழக்கில் ஒருவர் கைது

Added : ஆக 26, 2022 | |
Advertisement
புதுச்சத்திரம்,-தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர்களை பிடிக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே, சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், குறவன்மேட்டை சேர்ந்த சந்திரகாசு மகன் கோபி, 27; என்பதும்,
பெட்ரோல் குண்டு வீசியவழக்கில் ஒருவர் கைது



புதுச்சத்திரம்,-தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர்களை பிடிக்க முயன்ற போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.ஆலப்பாக்கம் ரயில்வே கேட் அருகே, சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவர், குறவன்மேட்டை சேர்ந்த சந்திரகாசு மகன் கோபி, 27; என்பதும், கடந்த மே மாதம் 11ம் தேதி, தனியார் கம்பெனியில் இரும்பு கொள்ளையடிக்கும்போது, பிடிக்க வந்த போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீசியதும் தெரிந்தது.அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 10 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X