அதிகாரிகளுடன் வாக்குவாதம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
திண்டுக்கல்- -திண்டுக்கல் மாநகராட்சியில் கேபிள் டி.வி., ஒயர்களை 65 கி.மீ., துாரத்திற்கு கேபிள் ஆப்பரேட்டா்கள் அமைத்துள்ளனா்.இதற்கு தள வாடகை செலுத்த ஆப்பரேட்டா்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அவா்கள் தளவாடகை செலுத்தாததால் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்படி அதிகாரிகள் ரவுன்ட் ரோடு, பன்றி மலை சுவாமிகள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கேபிள்



திண்டுக்கல்- -திண்டுக்கல் மாநகராட்சியில் கேபிள் டி.வி., ஒயர்களை 65 கி.மீ., துாரத்திற்கு கேபிள் ஆப்பரேட்டா்கள் அமைத்துள்ளனா்.இதற்கு தள வாடகை செலுத்த ஆப்பரேட்டா்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அவா்கள் தளவாடகை செலுத்தாததால் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் உத்தரவின்படி அதிகாரிகள் ரவுன்ட் ரோடு, பன்றி மலை சுவாமிகள் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கேபிள் டி.வி.,ஒயர்களை துண்டித்தனர். நாகல் நகரில் அதிகாரிகள் ஒயரை துண்டிக்க முயன்றபோது ஆப்பரேட்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X