வரலாற்று பேரவை மாநாடு இன்று துவக்கம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
திண்டுக்கல்- -திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் முதல்வர் பாலகுருசாமி, வரலாற்று பேரவை ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரபாபு கூறியதாவது: கல்லுாரியில் இன்று (ஆக., 26) முதல் 3 நாட்களுக்கு வரலாற்று பேரவை மாநாடு நடக்கிறது. எட்டு மாநிலங்களிலிருந்து வரலாற்று அறிஞர்கள்,பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். சமூகம், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள்



திண்டுக்கல்- -திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரியில் முதல்வர் பாலகுருசாமி, வரலாற்று பேரவை ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் சந்திரபாபு கூறியதாவது: கல்லுாரியில் இன்று (ஆக., 26) முதல் 3 நாட்களுக்கு வரலாற்று பேரவை மாநாடு நடக்கிறது. எட்டு மாநிலங்களிலிருந்து வரலாற்று அறிஞர்கள்,பேராசிரியர்கள் பங்கேற்கின்றனர். சமூகம், பொருளாதாரம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்கள் கட்டுரைகளை சமர்பிப்பர்.இது வரை 890 கட்டுரைகள் வந்துள்ளன. கட்டுரைகளை ஆய்வு செய்து 40 வயதிற்குள் சிறந்த கட்டுரையை சமர்ப்பித்தவருக்கு மிஸ்ரோ இளம் வரலாற்று அறிஞர் விருது வழங்கப்படும் என்றனர்.பேரவை பொதுச்செயலாளர் சிவதாசன், துறைத்தலைவர் சங்கரலிங்கம், பேராசிரியர்கள் ஸ்ரீவேணிதேவி, பாத்திமா பேகம், அப்பாஸ் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X