மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்| Dinamalar

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்

Added : ஆக 26, 2022 | |
மதுரை-மேலுார் அருகே கீழவளவு முருகன்,42. கேபிள் 'டிவி' ஆப்பரேட்டராகஇருந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதற்காக அடிக்கடி மனைவி செல்வியிடம் 25, பணம் கேட்டு தகராறு செய்தார். செல்வி பணம் தர மறுத்தார். அவரை 2015ல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக முருகன் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிந்தனர். மதுரை மகளிர்
மனைவி கொலை: கணவருக்கு ஆயுள்



மதுரை-மேலுார் அருகே கீழவளவு முருகன்,42. கேபிள் 'டிவி' ஆப்பரேட்டராகஇருந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. இதற்காக அடிக்கடி மனைவி செல்வியிடம் 25, பணம் கேட்டு தகராறு செய்தார். செல்வி பணம் தர மறுத்தார். அவரை 2015ல் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ததாக முருகன் மீது கீழவளவு போலீசார் வழக்குப் பதிந்தனர். மதுரை மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் மதுரம்: முருகனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X