போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
சிவகங்கை : அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4ஆண்டுகளாக மாற்றியதை கண்டித்தும், ஓய்வூதிய தொழிலாளர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.காரைக்குடி: சிவக்குமார் தலைமை வகித்தார். மண்டல பொது செயலாளர் எஸ்.தெய்வீரபாண்டியன், கே.நாகராஜன் தலைவர் ஏ.ஐ.டியு.சி., பொதுச்செயலாளர்
போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை : அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை காலத்தை 4ஆண்டுகளாக மாற்றியதை கண்டித்தும், ஓய்வூதிய தொழிலாளர்கள் பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக கிளை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

காரைக்குடி: சிவக்குமார் தலைமை வகித்தார். மண்டல பொது செயலாளர் எஸ்.தெய்வீரபாண்டியன், கே.நாகராஜன் தலைவர் ஏ.ஐ.டியு.சி., பொதுச்செயலாளர் முருகேசன், பணியாளர் சம்மேளனம் நீலமேகம், ஓய்வு பெற்றோர் அமைப்பு ஜெயபால், கோவிந்தராஜ் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.சிவகங்கை: மத்திய சங்க துணை பொது செயலாளர் கே.சமயதுரை, தலைவர் பி. ஜான்பீட்டர், ஓய்வு பெற்றோர் நலச்சங்கத்தலைவர் ஆத்மநாதன், செயலாளர் முத்துக்கருப்பன், பொருளாளர் தர்மராஜ், மத்திய சங்க நிர்வாகி குமாரராஜா பங்கேற்றனர்.தேவகோட்டை: கிளை துணைத்தலைவர் கேசவன், மத்திய சங்க துணை செயலாளர் மகேஷ்வரன், ஓய்வு பெற்றோர் நலச்சங்கம் கிளைத்தலைவர் மாணிக்கம்,நிர்வாகி நல்லையா பங்கேற்றனர்.காரைக்குடி அரசு போக்குவரத்துக்கழக மண்டலத்தில் 11 கிளை அலுவலகங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X