இன்று இனிதாக (27.08.2022) திருவள்ளூர்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
ஆன்மிகம்விஸ்வரூப தரிசனம்* வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி நவகிரக வழிபாடு* மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.அபிஷேகம்யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:00 மணி.நித்ய பூஜைராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம்,

ஆன்மிகம்

விஸ்வரூப தரிசனம்

* வீரராகவர் கோவில், தேரடி, திருவள்ளூர், விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி

நவகிரக வழிபாடு

* மஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர், திருவள்ளூர், நவகிரகங்களுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி.

அபிஷேகம்

யோக ஞான தட்சிணாமூர்த்தி பீடம், காக்களூர், திருவள்ளூர், சனீஸ்வர பகவானுக்கு பாலாபிஷேகம், காலை 10:00 மணி.

நித்ய பூஜை

ராகவேந்திரா க்ரந்த்லயா, நெய்வேலி, பூண்டி, நிர்மால்ய அபிஷேகம், காலை 6:00 மணி,

பஞ்சாமிர்த அபிஷேகம், காலை 9:00 மணி, கனகாபிேஷகம், மதியம் 12:30 மணி.

ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி: காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.

சிறப்பு பூஜை

* சுப்பிரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:45 மணி.

* கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

* சுந்தர வரதராஜ பெருமாள் கோவில், ஊத்துக்கோட்டை, சிறப்பு பூஜை, காலை 8:00 மணி .சிறப்பு அபிஷேகம்

* வீரஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

* வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி.

* விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி.

* வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, காலை 8:30 மணி.

* லட்சுமி நாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 8:00 மணி.

* வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 7:30 மணி.

* ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், ராமகிருஷ்ணாபுரம் கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு பூஜை, காலை 9:30 மணி.

பொது

சொற்பொழிவு

பிரஜா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலம், திருவள்ளூர், துப்புரவு பணியாளருக்கு கவுரவித்தல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் சொற்பொழிவு, ரோஸ் மஹால், திருவள்ளூர், காலை 11:00 மணி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X