பருத்தி மறைமுக ஏலம்

Added : ஆக 26, 2022 | |
Advertisement
முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்இ-நாம் திட்டத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மேற்பார்வையாளர் நூர்சிபா, இளநிலை உதவியாளர் ராமர், தலைமை வகித்தனர். அலுவலக பகுப்பாய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். மறைமுக ஏலத்தில் விவசாயிகளிடம்இருந்து 384 கிலோ பெறப்பட்ட பருத்தி ரூ.29,700க்கு விற்பனையானது.அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8000

முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்இ-நாம் திட்டத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. மேற்பார்வையாளர் நூர்சிபா, இளநிலை உதவியாளர் ராமர், தலைமை வகித்தனர்.

அலுவலக பகுப்பாய்வாளர் அலெக்ஸ் பாண்டியன் முன்னிலை வகித்தார். மறைமுக ஏலத்தில் விவசாயிகளிடம்இருந்து 384 கிலோ பெறப்பட்ட பருத்தி ரூ.29,700க்கு விற்பனையானது.அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.8000 குறைந்தபட்சமாக ரூ.7000 கொள்முதல் செய்யப்பட்டது. கமிஷன் இல்லாமல் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X