இன்று இனிதாக

Added : ஆக 26, 2022 | |
Advertisement
n ஆன்மிகம் nஉறியடி திருவிழாகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராமகிருஷ்ணா கோவிலிலிருந்து ஊர்வலம்.நேரம்: மாலை 5:30 மணிஇடம்: பகவதி அம்மன் கோவில், பால்காரர் தெரு, சிவாஜி சாலை, பெங்களூரு.நேரம்: மாலை 6:00 மணி: உறியடி விழாஇடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.அமாவாசை பூஜைநேரம்: காலை ௮:௩௦ மணி அபிஷேகம், ௧௧:௦௦ மணி மஹா மங்களாரத்திஇடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி



n ஆன்மிகம் n

உறியடி திருவிழாகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, ராமகிருஷ்ணா கோவிலிலிருந்து ஊர்வலம்.நேரம்: மாலை 5:30 மணிஇடம்: பகவதி அம்மன் கோவில், பால்காரர் தெரு, சிவாஜி சாலை, பெங்களூரு.நேரம்: மாலை 6:00 மணி: உறியடி விழாஇடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.அமாவாசை பூஜைநேரம்: காலை ௮:௩௦ மணி அபிஷேகம், ௧௧:௦௦ மணி மஹா மங்களாரத்திஇடம்: தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர்.n பொது nயோகா, கராத்தேஆண், பெண் இருபாலருக்கும் யோகா பயிற்சி.நேரம்: காலை 6:30 மணி: யோகா, மாலை 5:30 மணி: கராத்தே, மாலை 6:30 மணி: யோகா.இடம்: பெங்களூரு தமிழ் சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.களிமண் பயிற்சிமாயாஸ் செராமிக்ஸ் அன்ட் கிராப்ட் ஜுவல்லரி சார்பில் 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு, களிமண்ணில் மண் பாண்டம் செய்ய பயிற்சி.நேரம்: காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரைஇடம்: லஹே லஹே, 2906 - 2907, 80 அடி சாலை, இந்திரா நகர், பெங்களூரு.காமெடிசொரப் பந்த்தின் 'வொர்ஸ்ட் ேஷா எவர்' காமெடி.நேரம்: மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை.இடம்: அவுரம் பிரியு ஒர்க்ஸ், மூன்றாவது தளம், கோல்டு சாண்டு, சர்ஜாபூர் பிரதான சாலை, கைகொண்டரஹள்ளி.டிரங்கிங் காமெடி கிளப் வழங்கும் கன்னட ஸ்டாண்ட் அப் காமெடி.நேரம்: மாலை 5:00 மணி முதல் 6:30 மணி வரை.இடம்: டிரங்கிங் காமெடி கிளப், 6, முதல் கிராஸ் சாலை, கே.எச்.பி., காலனி, கோரமங்களா.டயலாக்ஸ் கேப் வழங்கும் ஓபன் மைக் காமெடி.நேரம்: மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை.இடம்: டயலாக்ஸ் கேப், 57, மூன்றாவது தளம், ஆறாவது பேஸ், ஜெ.பி., நகர்.இயர்லி காமெடி தியேட்டர் வழங்கும் ஸ்டாண்ட் அப் காமெடி.நேரம்: இரவு 8:00 மணி முதல் 9:30 மணி வரை.இடம்: டிரங்க்லிங் சிஸ்லர்ஸ், 6, மூன்றாவது தளம், ஐந்தாவதுபிளாக், கோரமங்களா.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X