வியாபாரி பலி

Added : ஆக 26, 2022 | |
Advertisement
திருப்பூர்:கோவை மாவட்டம், அன்னுாரை சேர்ந்தவர் ஜான் பீட்டர், 40. சொந்தமாக, 'சமோசா' வியாபாரம் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு மனைவி, குழந்தைகளை சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு பஸ்சில் அனுப்பினர். நேற்று அதிகாலை, தனது நண்பர் நந்தகுமார், 22 என்பவரை அழைத்து கொண்டு டூவீலரில் சென்றார்.சோமனுார் - காரணம்பேட்டை ரோட்டில் ராம்நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக

திருப்பூர்:கோவை மாவட்டம், அன்னுாரை சேர்ந்தவர் ஜான் பீட்டர், 40. சொந்தமாக, 'சமோசா' வியாபாரம் செய்து வந்தார்.நேற்று முன்தினம் இரவு மனைவி, குழந்தைகளை சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு பஸ்சில் அனுப்பினர். நேற்று அதிகாலை, தனது நண்பர் நந்தகுமார், 22 என்பவரை அழைத்து கொண்டு டூவீலரில் சென்றார்.சோமனுார் - காரணம்பேட்டை ரோட்டில் ராம்நகர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த மற்றொரு டூவீலர் உடன் மோதி விபத்து ஏற்பட்டது.படுகாயமடைந்த ஜான் பீட்டர் பரிதாபமாக இறந்தார். நந்தகுமார், சதீஷ்குமார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X