பெண்ணிடம் சில்மிஷம்போலி டாக்டர் கைது| Dinamalar

பெண்ணிடம் சில்மிஷம்போலி டாக்டர் கைது

Added : ஆக 27, 2022 | |
தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மகனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலி டாக்டர் ராபின்சன் 40, கைது செய்யப்பட்டார்.ளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டியை சேர்ந்த 23 வயது பெண் ராபின்சன்னின் மருத்துவமனைக்கு மகனை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். ராபின்சன், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெண்ணின்
பெண்ணிடம் சில்மிஷம்போலி டாக்டர் கைது

தூத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மகனுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைக்கு சென்ற பெண்ணிடம் சில்மிஷம் செய்த போலி டாக்டர் ராபின்சன் 40, கைது செய்யப்பட்டார்.

ளாத்திகுளம் அருகே பேரிலோவன்பட்டியை சேர்ந்த 23 வயது பெண் ராபின்சன்னின் மருத்துவமனைக்கு மகனை சிகிச்சைக்காக அழைத்து சென்றார். ராபின்சன், அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். பெண்ணின் புகாரின்படி ராபின்சனை போலீசார் கைது செய்தனர். ராபின்சன் நாட்டு மருத்துவத்திற்கான சான்று பெற்று ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்ததும் தெரிந்தது. போலி டாக்டர் என 2015ல் வெளியான புகாரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X