ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்...

Added : ஆக 27, 2022 | |
Advertisement
வாண்டூஸ்களுக்கு விளையாட்டுகள்சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்...குட்டீஸ்களை குஷிப்படுத்தி, அவர்களின் முகங்களில் மலர்ச்சியைப் பார்ப்பதுதான். அதற்கு 100 சதவீத உத்தரவாதம் தருகிறது ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி. கிட்ஸ் பிளே ஏரியாவில் வாண்டூஸ்களுக்காக மட்டுமே, 25க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் ஒரே இடத்தில் இருக்கின்றன.பார்முலா 1 ரேஸில் கலந்துகொள்வதுபோல் எப்போதும்
ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்...

வாண்டூஸ்களுக்கு

விளையாட்டுகள்சந்தோஷத்தில் பெரிய சந்தோஷம்...குட்டீஸ்களை குஷிப்படுத்தி, அவர்களின் முகங்களில் மலர்ச்சியைப் பார்ப்பதுதான். அதற்கு 100 சதவீத உத்தரவாதம் தருகிறது ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி. கிட்ஸ் பிளே ஏரியாவில் வாண்டூஸ்களுக்காக மட்டுமே, 25க்கும் மேற்பட்ட விளையாட்டுகள் ஒரே இடத்தில் இருக்கின்றன.பார்முலா 1 ரேஸில் கலந்துகொள்வதுபோல் எப்போதும் பாவனையிலேயே ஓட்டிக் கொண்டிருக்கும் குட்டி ரேஸர்களுக்காக , குட்டி பைக்குகள் உள்ளன. சப்போர்ட் வீலுடன் இருக்கும் இந்த பைக்குகளை பயமில்லாமல் ஓட்டலாம். தண்டவாளத்தில் ஓடும் ரயில் குட்டீஸ்கள் அமர்ந்து பயணிக்கலாம். பேட்டரியில் நாமே ஓட்டும் தரையில் ஓடும் ரயில் இன்ஜின்களும் உண்டு. ஒட்டகச்சவாரி, குதிரையுடன் செல்பி, நீர் விளையாட்டுகள், வாட்டர் போட் என வகைவகையான விளையாட்டுகள் தவிர, குட்டீஸ்களுக்காகவே பர்ச்சேஸ் செய்யவும் ஏராளமான அரங்குகள் உள்ளன.வண்ண மீன்கள், அழகான கண்ணாடிக் குடுவை, அதற்குள் வண்ணக் கற்கள், அலங்காரத்துக்காக செயற்கைச் செடிகள் என, மினி அக்வேரியம் வெறும் 150 ரூபாய்க்கு கிடைக்கிறது.

வீடு, பிளாட், வில்லா...

எல்லாமே இருக்கு நல்லா!கோவைவாசிகளின் இல்லக்கனவை இனிதே நிறைவேற்றத் தயாராயுள்ளது 'பில்டு எக்ஸ்போ' கண்காட்சி கண்காட்சியில், 'சி' ஹாலில் இடம் பெற்றுள்ள ரியல் எஸ்டேட் மற்றும் புரமோட்டர் நிறுவனங்களின் அரங்குகளில், கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், மனையிடம், வில்லா, அடுக்கு மாடிக் குடியிருப்பு வீடு என எதையும் உங்களுடைய தேவைக்கேற்ப நீங்கள் தேர்வு செய்யலாம். சிறுவர் பூங்கா, பசுமையான சூழல், குடிநீர் வசதி, மின் வசதி, 24 மணி நேர பாதுகாப்பு என அனைத்து வசதிகளுடன், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் இந்த நிறுவனங்கள் அமைத்துள்ள லே-அவுட்கள் வேற 'லெவல்'தான். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 'புக்கிங்' செய்பவர்களுக்கு சிறப்பு பரிசுகள் காத்திருக்கின்றன.எக்கச்சக்கமா இருக்கு...கிச்சன் ராணிகளுக்கு!!

நல்லா ருசிச்சு சாப்பிடலாம்!

ஒவ்வொரு கண்காட்சியிலும் கோவை மக்களுக்கு புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்வது, ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியின் ஸ்பெஷல். அதிலும் ரசித்து ருசிப்பதற்கான உணவு வகைகளை புதிது புதிதாக 'இன்ட்ரோ' செய்வதில், இந்த எக்ஸ்போவுக்கு ஈடு இணை போட்டி எதுவுமேயில்லை. அப்படி உங்களை 'போட்டுத்தாக்க' காத்திருக்கும் சில வெரைட்டிகள்...மெக்சிகன் டிலைட் வெஜ் தோசை, டி சீஸ் பிரை தோசை, ஹங்கிரி என்ஜின் நான்வெஜ் தோசை என, இதுவரைக்கும் சுவைத்திராத 100 வகை தோசைகளை மூன்று வகை சட்னிகளோடு இங்கே ருசிக்கலாம்.ஹோம் மேட் சாக்லேட், விதவிதமான கேக்குகள், வெஜ், நான் வெஜ் பிட்சா, பாஸ்தா, ஜிகர்தண்டா, கோலி சோடா, தட்டுவடை, ஸ்பைரல் பொட்டேட்டோ, ஆனந்தாஸில் சமேசா, பானிபூரி, பேல்பூரி என சாட் வகைகள் வரிசைகட்டி வாங்க வைக்கின்றன.சாக்லெட் பாயாசம்பாயாசத்துக்கென்றே தனி ஸ்டால் இருக்கிறது. எல்லாமே ஸ்பெஷல் என்றாலும் சாக்லேட் பாயாசம் சூப்பர் ஸ்பெஷல். சாக்லெட்டும் பிடிக்கும் பாயாசமும் பிடிக்கும் என்றால், சாக்லேட் பாயாசம் கூடுதலாகப் பிடிக்கும் தானே. மூங்கில் அரிசி பாயாசம், அடை பாயாசம் என வெரைட்டிக்கு பஞ்சமில்லை.இளஞ்சூடாக குழி ஆம்லெட்பிரியாணிக்கு பிரசித்தி பெற்ற வேணு பிரியாணியில், வழக்கமான உணவுகளுடன் குழி ஆம்லெட் பிரத்யேகமாக பரிமாறப்படுகிறது. குளுகுளு காற்றுக்கு, வெதுவெதுப்பாக ஆம்லெட்டை சுவைத்தால் அடடா! காடை பிரையும், ஸ்பைசி சிக்கனும் இன்னும் கொஞ்சம் கொடேன் என நாவைக் கெஞ்ச வைக்கின்றன.மதுரைக்கும் விருதுநகருக்கும் போட்டிபரோட்டா பிரியர்களுக்காக மதுரை பன் பரோட்டா ரொம்பவே ஸ்பெஷல். இளமுறுவலாக,மென்சூட்டில் அந்த சால்னாவில் தோய்த்து வாயில் போடும்போது, எதிரில் இருப்பவர்களைக் கூட மறந்துவிடுவோம். போட்டிக்கு விருதுநகர் எண்ணெய் பரோட்டா வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறது.காபின்னா லயாதான்!லயா காபி! அடடா என்ன மணம், என்ன சுவை. ஒரு மடக்கு குடித்தால் போதும். திரும்பத் திரும்ப அதே பகுதியில் சுற்றி வர வைக்கிறது.விதவிதமாய் சாப்பிட வேண்டும்; விடியலில் எழுந்து ஓட வேண்டும் என்று அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் ஒரு சேர நேசிப்பவர்களுக்கு புட்கோர்ட் தரும் தீர்ப்பு...சகலத்தையும் சந்தோஷமா சாப்பிடுங்க!நீரை உறிஞ்சும் மேஜிக் டவல்!

நல்லா ருசிச்சு சாப்பிடலாம்!

ஒவ்வொரு கண்காட்சியிலும் கோவை மக்களுக்கு புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்வது, ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சியின் ஸ்பெஷல். அதிலும் ரசித்து ருசிப்பதற்கான உணவு வகைகளை புதிது புதிதாக 'இன்ட்ரோ' செய்வதில், இந்த எக்ஸ்போவுக்கு ஈடு இணை போட்டி எதுவுமேயில்லை. அப்படி உங்களை 'போட்டுத்தாக்க' காத்திருக்கும் சில வெரைட்டிகள்...மெக்சிகன் டிலைட் வெஜ் தோசை, டி சீஸ் பிரை தோசை, ஹங்கிரி என்ஜின் நான்வெஜ் தோசை என, இதுவரைக்கும் சுவைத்திராத 100 வகை தோசைகளை மூன்று வகை சட்னிகளோடு இங்கே ருசிக்கலாம்.ஹோம் மேட் சாக்லேட், விதவிதமான கேக்குகள், வெஜ், நான் வெஜ் பிட்சா, பாஸ்தா, ஜிகர்தண்டா, கோலி சோடா, தட்டுவடை, ஸ்பைரல் பொட்டேட்டோ, ஆனந்தாஸில் சமேசா, பானிபூரி, பேல்பூரி என சாட் வகைகள் வரிசைகட்டி வாங்க வைக்கின்றன.சாக்லெட் பாயாசம்பாயாசத்துக்கென்றே தனி ஸ்டால் இருக்கிறது. எல்லாமே ஸ்பெஷல் என்றாலும் சாக்லேட் பாயாசம் சூப்பர் ஸ்பெஷல். சாக்லெட்டும் பிடிக்கும் பாயாசமும் பிடிக்கும் என்றால், சாக்லேட் பாயாசம் கூடுதலாகப் பிடிக்கும் தானே. மூங்கில் அரிசி பாயாசம், அடை பாயாசம் என வெரைட்டிக்கு பஞ்சமில்லை.இளஞ்சூடாக குழி ஆம்லெட்பிரியாணிக்கு பிரசித்தி பெற்ற வேணு பிரியாணியில், வழக்கமான உணவுகளுடன் குழி ஆம்லெட் பிரத்யேகமாக பரிமாறப்படுகிறது. குளுகுளு காற்றுக்கு, வெதுவெதுப்பாக ஆம்லெட்டை சுவைத்தால் அடடா! காடை பிரையும், ஸ்பைசி சிக்கனும் இன்னும் கொஞ்சம் கொடேன் என நாவைக் கெஞ்ச வைக்கின்றன.மதுரைக்கும் விருதுநகருக்கும் போட்டிபரோட்டா பிரியர்களுக்காக மதுரை பன் பரோட்டா ரொம்பவே ஸ்பெஷல். இளமுறுவலாக,மென்சூட்டில் அந்த சால்னாவில் தோய்த்து வாயில் போடும்போது, எதிரில் இருப்பவர்களைக் கூட மறந்துவிடுவோம். போட்டிக்கு விருதுநகர் எண்ணெய் பரோட்டா வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கிறது.காபின்னா லயாதான்!லயா காபி! அடடா என்ன மணம், என்ன சுவை. ஒரு மடக்கு குடித்தால் போதும். திரும்பத் திரும்ப அதே பகுதியில் சுற்றி வர வைக்கிறது.விதவிதமாய் சாப்பிட வேண்டும்; விடியலில் எழுந்து ஓட வேண்டும் என்று அறுசுவையையும், ஆரோக்கியத்தையும் ஒரு சேர நேசிப்பவர்களுக்கு புட்கோர்ட் தரும் தீர்ப்பு...சகலத்தையும் சந்தோஷமா சாப்பிடுங்க!இல்லம் முழுக்கவே பெண்கள் கட்டுப்பாட்டில் இருந்தாலும், சமையலறை அவர்களின் ஏகபோக ராஜ்ஜியம். கிச்சனில் பயன்படுத்துவதற்கான சின்னச் சின்ன உபகரணங்கள் அவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். கிச்சன் மட்டுமல்லாது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் உபகரணங்கள் அவர்களின் வேலைப்பளுவை வெகுவாகக் குறைக்கும்.கையடக்க சோப்பு அளவில் இருக்கும் பஞ்சு, 150 மில்லி வரையிலான தண்ணீரே, அது இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவுக்கு உறிஞ்சுகிறது. அதே போன்று டவலும் அதே அளவு தண்ணீரை உறிஞ்சிக் கொள்கிறது. கிச்சன் டாப்பை ஈரமின்றி வைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X