காமராஜ் பள்ளி ஆண்டு விழா

Added : ஆக 27, 2022 | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37ம் ஆண்டு விழா நடந்தது.தாளாளர் கஸ்துாரி தலைமை தாங்கினார். சக்தி வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் துறை பேராசிரியர் ரவி முன்னிலை வகித்தார்.அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தொழிலதிபர் சண்முகசுந்தரம், முத்துக்குமரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு
காமராஜ் பள்ளி ஆண்டு விழா



சிதம்பரம் : சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 37ம் ஆண்டு விழா நடந்தது.தாளாளர் கஸ்துாரி தலைமை தாங்கினார். சக்தி வரவேற்றார். அண்ணாமலை பல்கலைக் கழக பொறியியல் துறை பேராசிரியர் ரவி முன்னிலை வகித்தார்.அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் நேர்முக உதவியாளர் ராஜேந்திரன், தொழிலதிபர் சண்முகசுந்தரம், முத்துக்குமரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X