'குழந்தை தொழிலாளரை பணி அமர்த்தினால் சிறை'

Added : ஆக 27, 2022 | |
Advertisement
சேலம்,-சேலம், செவ்வாய்ப்பேட்டை, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் கிருஷ்ணவேணி(அமலாக்கம்) தலைமையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தடுப்பு படையினர் கூட்டாய்வு செய்தனர். அப்போது, கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அபாய தொழில்களில், 14 முதல், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணி

சேலம்,-சேலம், செவ்வாய்ப்பேட்டை, புது பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சேலம் தொழிலாளர் உதவி கமிஷனர் கிருஷ்ணவேணி(அமலாக்கம்) தலைமையில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தடுப்பு படையினர் கூட்டாய்வு செய்தனர். அப்போது, கடைக்காரர்கள், தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம், 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அபாய தொழில்களில், 14 முதல், 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணி அமர்த்தக்கூடாது; மீறி கண்டறியப்பட்டால், 6 மாதம் முதல், 2 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் அல்லது 20 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். இல்லையெனில் இரண்டும் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை தொழிலாளர் இருந்தால், 1098 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவுறுத்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X