சிங்கம்புணரியில் கிருஷ்ணர் ஊர்வலம்| Dinamalar

சிங்கம்புணரியில் கிருஷ்ணர் ஊர்வலம்

Added : ஆக 27, 2022 | |
சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஹிந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது.சிங்கம்புணரி விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் ஊர்வலம் நடந்தது. ஆன்மிக கூட்டத்திற்கு பஜ்ரங்கள் மாவட்ட அமைப்பாளர் தங்கபாண்டி தலைமை வகித்தார். மாநில சேவா நிர்வாகி கருப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர்

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் ஹிந்து அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலம் நடந்தது.

சிங்கம்புணரி விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்புகள் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கிருஷ்ணர் ஊர்வலம் நடந்தது. ஆன்மிக கூட்டத்திற்கு பஜ்ரங்கள் மாவட்ட அமைப்பாளர் தங்கபாண்டி தலைமை வகித்தார். மாநில சேவா நிர்வாகி கருப்பன் முன்னிலை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகசெல்வம் வரவேற்றார். வி.ஹச்.பி., முன்னாள் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, ஆர் எஸ்.எஸ்., ஒன்றிய தலைவர் குகன் பேசினர். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் அழகப்பன், பாலசுப்பிரமணியன், கார்த்தி, சந்தோஸ், விஜய் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X