கஞ்சா விற்ற 2 பேர் கைது

Added : ஆக 27, 2022 | |
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் வி.மருதுார் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. டவுன் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, 2 பேர் தப்பியோட முயன்றனர். உடன் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில், வி.மருதுார் வீரப்பன் மகன் பாலசுந்தரம், 22; வெங்கடகிருஷ்ணா லேஅவுட் பகுதி



விழுப்புரம் : விழுப்புரத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் வி.மருதுார் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. டவுன் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, 2 பேர் தப்பியோட முயன்றனர். உடன் அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அதில், வி.மருதுார் வீரப்பன் மகன் பாலசுந்தரம், 22; வெங்கடகிருஷ்ணா லேஅவுட் பகுதி சரவணன் மகன் ஸ்ரீதனுஷ், 22; என தெரியவந்தது. உடன் இருவரையும் கைது செய்து, 115 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X