தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்| Dinamalar

தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

Added : ஆக 27, 2022 | |
பெரியகுளம் : பெரியகுளத்தில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது. சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செல்ல பாண்டியன், நகராட்சி தலைவர் சுமிதா, நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ், பேரூர், கிளை கழக செயலாளர்கள் பங்கேற்றனர். பயிற்சி பாசறை கூட்டம் ஆக.,28ல் பெரியகுளத்தில்

பெரியகுளம் : பெரியகுளத்தில் தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில் நடந்தது. சரவணக்குமார் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் செல்ல பாண்டியன், நகராட்சி தலைவர் சுமிதா, நகரச் செயலாளர் முகமதுஇலியாஸ், பேரூர், கிளை கழக செயலாளர்கள் பங்கேற்றனர். பயிற்சி பாசறை கூட்டம் ஆக.,28ல் பெரியகுளத்தில் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X