பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்ற எதிர்ப்பு | Dinamalar

பத்திரப்பதிவு அலுவலகத்தை இடம் மாற்ற எதிர்ப்பு

Added : ஆக 27, 2022 | |
வேடசந்துார்: வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் போலீஸ் ஸ்டேஷன், கருவூலம், கிளை சிறை, இ சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.பஸ் ஸ்டாண்டில் இருந்து 300 மீட்டர் துாரத்தில் அலுவலகங்கள் உள்ளதால் பொதுமக்கள் சிரமம் இன்றி சென்று வருகின்றனர். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தை வடமதுரை ரோட்டில் மாற்றுவதற்கான

வேடசந்துார்: வேடசந்துார் தாலுகா அலுவலகத்தில் போலீஸ் ஸ்டேஷன், கருவூலம், கிளை சிறை, இ சேவை மையம், வட்ட வழங்கல் அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது.

பஸ் ஸ்டாண்டில் இருந்து 300 மீட்டர் துாரத்தில் அலுவலகங்கள் உள்ளதால் பொதுமக்கள் சிரமம் இன்றி சென்று வருகின்றனர். இந்நிலையில் பத்திரப்பதிவு அலுவலகத்தை வடமதுரை ரோட்டில் மாற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுவர் என்ற எண்ணத்தில் குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு , தமிழக முதல்வர், கலெக்டர், பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X