திருடுபோன 121 அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

Added : ஆக 27, 2022 | |
Advertisement
மதுரை : மதுரையில் திருடுபோன ரூ.12.10 லட்சம் மதிப்புள்ள 121 அலைபேசிகளை உரியவர்களிடம் கமிஷனர் செந்தில்குமார் ஒப்படைத்தார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 81.10 லட்சம் மதிப்பிலான 821 அலைபேசிகள் மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கமிஷனர் கூறியதாவது: மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு இதுவரை 370 சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங்
திருடுபோன 121 அலைபேசிகள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

மதுரை : மதுரையில் திருடுபோன ரூ.12.10 லட்சம் மதிப்புள்ள 121 அலைபேசிகளை உரியவர்களிடம் கமிஷனர் செந்தில்குமார் ஒப்படைத்தார். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ. 81.10 லட்சம் மதிப்பிலான 821 அலைபேசிகள் மீட்கப்பட்டு மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கமிஷனர் கூறியதாவது: மதுரையில் விநாயகர் சதுர்த்திக்கு இதுவரை 370 சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் பெயரில் போலி 'வாட்ஸ் ஆப்' கணக்கு துவங்கி அதிகாரிகளிடம் பணம் கேட்டு மோசடியில் ஈடுபட்ட பெண் குறித்து விசாரித்து வருகிறோம், என்றார். துணைகமிஷனர்கள் மோகன்ராஜ், சீனிவாச பெருமாள், உதவிகமிஷனர்கள் சூரக்குமார், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X