இன்றைய நிகழ்ச்சி/ ஆக.,27

Added : ஆக 27, 2022 | |
Advertisement
கோயில்ஆவணி மூலத்திருவிழா - சந்திரசேகர் உற்ஸவம் புறப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.திருவிளக்கு பூஜை: கிருஷ்ணன் கோயில், மேலுார், மாலை 5:00 மணி.பக்தி சொற்பொழிவுஸ்ரீமத் பாகவத புராணம்: நிகழ்த்துபவர் - ஹரிஹர சுப்பிரமணியன் பாகவதர், நாமத்வார் பிராத்தனை மையம், அய்யர் பங்களா, மதுரை, மாலை 5:30 மணி.பள்ளி, கல்லுாரி26வது பட்டமளிப்பு விழா: மன்னர் கல்லுாரி, மதுரை,

கோயில்

ஆவணி மூலத்திருவிழா - சந்திரசேகர் உற்ஸவம் புறப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 7:00 மணி, மாலை 6:00 மணி.திருவிளக்கு பூஜை: கிருஷ்ணன் கோயில், மேலுார், மாலை 5:00 மணி.

பக்தி சொற்பொழிவு
ஸ்ரீமத் பாகவத புராணம்: நிகழ்த்துபவர் - ஹரிஹர சுப்பிரமணியன் பாகவதர், நாமத்வார் பிராத்தனை மையம், அய்யர் பங்களா, மதுரை, மாலை 5:30 மணி.

பள்ளி, கல்லுாரி

26வது பட்டமளிப்பு விழா: மன்னர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார், கல்லுாரி செயலாளர் விஜயராகவன், காலை 10:00 மணி.

விளையாட்டு விழா: டி.வி.எஸ்., பள்ளி, டி.வி.எஸ்., நகர், மதுரை, பங்கேற்பு: இந்திய விளையாட்டு ஆணையம், கேரளா மூத்த புல்வெளி டென்னிஸ் பயிற்சியாளர் ஸ்டாலின் நாகராஜன், காலை 8:00 மணி.

5வது பட்டமளிப்பு விழா: தானம் கல்வி நிலையம், தென்கரை, முள்ளிபள்ளம், பங்கேற்பு: ஆதித்ய பிர்லா சமூக முயற்சிகள் மற்றும் கிராம மேம்பாட்டிற்கான மைய மும்பை தலைவர் ராஜஸ்ரீ பிர்லா, கோகலே இன்ஸ்டிடியூட் ஆப் பாலிடிக்ஸ் அண்ட் எக்னாமிக்ஸ் புனே துணைவேந்தர் அஜித் கேசவ் ரானடே, காலை 10:15 மணி.

பொது
நாட்டின நாய் வளர்ப்பு கருத்தரங்கம், கண்காட்சி: ஆயுதப்படை மைதானம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி, மேயர் இந்திராணி, ஏற்பாடு: தேனி கால்நடை மருத்துவக்கல்லுாரி, ஆராய்ச்சி நிலையம், காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

காந்திஜி சிறப்பு கண்காட்சி தொடக்கவிழா: நுாலக அரங்கம்,காந்தி மியூசியம், மதுரை, பங்கேற்பு: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி பிரகாஷ், ஏற்பாடு: காந்தி மியூசியம், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், காலை 11:00 மணி.

இந்திய சுதந்திரத்தில் பாரதியாரின்பங்கு சொற்பொழிவு: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: முன்னாள் ஏ.டி.எஸ்.பி., மோகன், மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியர் சந்திரா, ஏற்பாடு: காந்தி மியூசிய நுாலக வாசகர் வட்டம், மாலை 5:30 மணி.கல்வி உதவித்தொகை வழங்குதல், ஆசிரியர்களை கவுரவித்தல்,மாணவர்களை கவுரவித்தல் - முப்பெரும் விழா: கிராப்ட் ஹால், டி.வி.எஸ். பள்ளி, டி.வி.எஸ்.நகர், மதுரை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், டி.வி.எஸ்., பள்ளி உதவி இயக்குனர் மைதிலி, மாலை 6:15 மணி.

புதிய கட்டடம் திறப்பு விழா, காந்திஜியின் வாழ்க்கைப் பயணம்100 புகைப்பட கண்காட்சி: சேவாலயம் ஆண்கள் விடுதி, செனாய் நகர், மதுரை, பங்கேற்பு: உயர்நீதிமன்ற நீதிபதிஎஸ்.ஸ்ரீமதி, புஜி ஆட்டோமேட்டிக் நியூமரிக் கன்ட்ரோல் பெங்களூர் பொதுமேலாளர் ஹரிஹரன் பிள்ளை, வழக்கறிஞர் லஜபதிராய், மாலை 5:00 மணி.

விளையாட்டு
குறுவட்ட அளவிலான தடகள போட்டி: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: மாவட்ட பள்ளி கல்வித்துறை, காலை 8:00 மணி.தென் மண்டல அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2022: பாத்திமா கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: மாவட்ட தலைவர் மூவேந்தன், துணைத் தலைவர் ஐயப்பன், செயலாளர் கருணாகரன், ஏற்பாடு: மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் அசோசியேஷன், மதுரை, காலை 10:00 மணி.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X