சர்வதேச சைக்கிள் போட்டியில் வென்ற ஸ்ரீவட்சன்: அண்ணாமலை பாராட்டு

Added : ஆக 27, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: இந்த மாதம் லண்டனில் நடந்து முடிந்த உலகின் கடினமான சைக்கிள் போட்டியில் ஒன்றாக கருதப்படும் லண்டன் எடின்பர்க் - லண்டன் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று , ஸ்ரீவட்சன் நமது நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.15.41 கி.மீ., தூரமும 14 ஆயிரம் மீ., உயரமும் கொண்ட பாதையை 126 மணி நேரத்தில் கடந்து
சர்வதேச  சைக்கிள் போட்டியில் வென்ற ஸ்ரீவட்சன்: அண்ணாமலை பாராட்டு


சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: இந்த மாதம் லண்டனில் நடந்து முடிந்த உலகின் கடினமான சைக்கிள் போட்டியில் ஒன்றாக கருதப்படும் லண்டன் எடின்பர்க் - லண்டன் சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு அதில் வெற்றி பெற்று , ஸ்ரீவட்சன் நமது நாட்டிற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.
15.41 கி.மீ., தூரமும 14 ஆயிரம் மீ., உயரமும் கொண்ட பாதையை 126 மணி நேரத்தில் கடந்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீவட்சன். 1700 போட்டியாளர்கள் போட்டியிட்ட போதிலும் வெறும் 650 நபர்கள் மட்டுமே இந்த இலக்கை அடைந்திருக்கிறார்கள் என்ற போது போட்டியின் கடினம் எந்தளவு இருந்திருக்கும் என புலப்படுகிறது. இந்த போட்டிக்காக 3 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்த போட்டிக்காக 3 ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். 2014ம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் காலில் பலத்த காயம் ஏற்பட்டிருந்த போதிலும் அதை ஒரு தடையாக கருதாமல் கடின உழைப்பை மேற்கொண்டு ஸ்ரீவட்சன் இந்த சானையை புரிந்திருக்கிறார். அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் அண்ணாமலை கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthikeyan - Trichy,இந்தியா
27-ஆக-202216:10:41 IST Report Abuse
Karthikeyan ,,,,..
Rate this:
Cancel
Visu - chennai,இந்தியா
27-ஆக-202215:31:45 IST Report Abuse
Visu சைக்கிள் பிரியரான முதல்வர் வாழ்த்தவில்லையே வாழ்த்தினா ஓசிசோறும் குருமாவும் கோபித்துகொள்வார்களோ
Rate this:
Cancel
Oru Indiyan - Chennai,இந்தியா
27-ஆக-202215:12:11 IST Report Abuse
Oru Indiyan நாங்கள் எல்லாம் ஆர்யனை பாராட்ட மாட்டோமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X