2ம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணை திறப்பு

Added : ஆக 27, 2022 | |
Advertisement
உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்துக்கு, நேற்று மதியம், 2:30 மணிக்கு, பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. முதலில், வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக, 912 கனஅடியாக அதிகரிக்கப்படும்.நேற்று முதல், வரும் டிச.,
2ம் மண்டல பாசனத்துக்கு திருமூர்த்தி அணை திறப்பு

உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து, பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்துக்கு, நேற்று மதியம், 2:30 மணிக்கு, பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டது. முதலில், வினாடிக்கு, 250 கனஅடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக, 912 கனஅடியாக அதிகரிக்கப்படும்.நேற்று முதல், வரும் டிச., 24ம் தேதி வரை, 120 நாட்களுக்குள், உரிய இடைவெளி விட்டு, நான்கு சுற்றுக்களாக, மொத்தம், 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட உள்ளது.இதன் வாயிலாக, திருப்பூர், கோவை மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X