ஆன்லைன் ரம்மி: தலைமைச் செயலாளர் ஆலோசனை

Added : ஆக 27, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடந்தது.ஆன்லைன் விளையாட்டுகள் தொடா்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. இக்குழு , தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இது தொடர்பாக நாளை மறுநாள்(ஆக.,29) நடக்கும்
ஆன்லைன் ரம்மி, தலைமை செயலகம்

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடந்தது.
ஆன்லைன் விளையாட்டுகள் தொடா்பாக புதிய அவசர சட்டம் இயற்றுவதற்காக தமிழக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க சென்னை உயா் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. இக்குழு , தனது அறிக்கையை தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. இது தொடர்பாக நாளை மறுநாள்(ஆக.,29) நடக்கும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி தடை தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனையில் முதல்வரின் தனி செயலர் உதயச்சந்திரன், உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, டிஜிபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GMM - KA,இந்தியா
27-ஆக-202218:34:23 IST Report Abuse
GMM 'ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும்... ' என்ற திருக்குறளை (932) படித்து இருந்தால், online ரம்மி தடைக்கு ஆலோசிக்க மனம் இடம் கொடுக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X