காரைக்கால் : காரைக்கால் மாதுார் வேளாண் அறிவியல் நிலையத்தில், மண்வள மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தது.உழவியல் வல்லுநர் அரவிந்த், மண்வளத்தை மேம்படுத்த தேவையான தொழில்நுட்பங்களான தொழு உரம் தயாரித்தல், பசுந்தாள் உரங்கள் மற்றும் நுண்ணுயிர் பயன்பாடு தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.விவசாயிகளுக்கு நெல்விதை, பசுந்தாள் உரப்பயிர் விதை வழங்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement